Login
Password
Sources on this Page

> Headlines by Category

 Home / Regional / Asia / Sri Lanka

You are using the plain HTML view, switch to advanced view for a more complete experience.

சிரியா: அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது ராணுவம்
இந்த மாதத்தின் துவக்கத்தில், சிரிய ராணுவம், அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது. எனினும், அதற்கு பதில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு மீண்டும் அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
சீனா: குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி
14 தீயணைப்புக்குழுவில் உள்ள முப்பதிற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மூன்று மணிநேரத்திற்கும் மேல் போராடி, தீயை அணைத்தனர்.
70 கோடி இந்தியர்களுக்கு சரியான கழிப்பறை இல்லை: ஆய்வு முடிவுகள்
வங்கதேசத்தில், பொதுவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை கிட்டத்தட்ட அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
Hathurusingha in line for Sri Lanka coach job
ESPNcricinfo understands that SLC and Hathurusingha have agreed verbally on a deal, and are about a week away from putting pen to paper
ஜிம்பாப்வே: புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் துணை அதிபர்
ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆஃப்ரிக்கன் நேஷனல் யூனியன் - பாட்ரியாடிக் ஃப்ரண்ட் முன்னாள் துணை அதிபரான எம்மர்சன் மனங்காக்வாவை ஜிம்பாப்வே நாட்டின் தலைவராக ராணுவம் நியமித்துள்ளது.
வங்கதேசத்திற்கு தப்பி சென்ற ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்
ரோஹிஞ்சாக்களை ஏன் காயப்படுத்துகிறீர்கள் என்று மியான்மர் அரசை நான் கேட்க விரும்புகிறேன்? பௌத்தர்களாக நீங்கள் ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? ஏன் எங்களை சித்ரவதை செய்கிறீர்கள்? எங்கள் மீது என்ன தவறு கண்டீர்கள்?" என்று அவர் கேள்விகளை அடுக்குகிறார்.
குஜராத்: கர்ப்பிணிகளின் சிரமங்களை அறிய புறப்பட்ட 'புல்லட் பெண்கள்
குஜராத்தில் உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து ஆராய, நான்கு பெண்கள் புல்லட்டில் பயணிக்கின்றனர். அவர்களுடன் பிபிசியும் பயணித்தது.
நூற்றாண்டுகளை கடந்த மரங்களை ஆவணப்படுத்தும் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி
வெளிநாடுகளில் இருந்து வந்த வணிகர்கள் விதைகளை இங்கு தூவிச்சென்றிருக்கலாம். நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வணிகம் செய்த நாடுகளில் பார்த்த மரங்களை தங்களது ஊர்களில் வளர்க்க இங்குகொண்டுவந்திருக்கலாம்.
பவரியா கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி?
கொள்ளை நடந்த இடத்தை ஆராய்ந்ததில் துப்பாக்கியின் காலி ரவை ஒன்று, செருப்பு ஒரு ஜோடி ஆகியவை கிடைத்தன. இவையே ஆரம்பகட்ட துப்புகள். இதை வைத்துக்கொண்டு துப்பு துலக்கும் பணியைத் துவங்கியது காவல்துறை.
Post Selected Items to:

Showing 10 items of 858

home  •   advertising  •   terms of service  •   privacy  •   about us  •   contact us  •   press release design by Popshop •   © 1999-2017 NewsKnowledge