Login
Password
Sources on this Page

> Headlines by Category

 Home / Regional / Asia / Sri Lanka

You are using the plain HTML view, switch to advanced view for a more complete experience.

90 சதவிகித அமெரிக்கர்களிடம் பாஸ்போர்ட் இல்லையா?
இந்த மனிதர் தொடர்ந்து தன்னிடம் உள்ள அணு ஆயுத பொத்தான் குறித்து கிம்முக்கு எதிராக ட்வீட் செய்துக் கொண்டிருந்தார் என்றால், எனக்கு இங்கிருந்து வெளியே செல்வதற்கு ஒரு வழி வேண்டும். அதற்காகதான் பாஸ்போர்ட் எடுத்து வைத்துள்ளேன்
மது போதையில் இலங்கை தேர்தல் களம்
உதாரணமாக இலங்கையில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. ஆனால் இலங்கையில் எப்பகுதிக்கு சென்றாலும் முப்பது நிமிடத்துக்குள் பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் சேவை கிடைக்கப்பெறும் அளவுக்கு நடைமுறை உள்ளது.
நைஜீரியாவில் பொங்கல் விழா
நைஜீரியாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் கலை நிகழ்ச்சிகளும். விளையாட்டு போட்டிகளும் நடந்தன.
லிபிய அதிபர் பாணியில் முகாபே கொல்லப்படுவார் என்று அஞ்சினேன்
அதிபரின் இராஜிநாமாவிற்கு அழைப்பு விடுக்கும் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் முகாபேயை இலக்கு வைக்கக்கூடும் என்று இராணுவ அதிகாரிகள் அந்த குழுவிடம் தெரிவித்ததாக சரம்பா கூறியுள்ளார்.
மதரீதியான கொடுமைக்குள்ளாகும் இந்திய முஸ்லிம் மாணவர்கள்
இதுபோன்ற சூழ்நிலையை அமெரிக்காவில் மாணவர்கள் எதிர்கொள்வதற்கு "டிரம்ப் விளைவே" காரணமென்று தெரிவிக்கப்படும் நிலையில், இந்தியாவிலுள்ள மாணவர்கள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம் "மோடி விளைவு" என்று அழைக்கலாமா?
LIVE: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - இதுவரை 170 காளைகள் பங்கேற்பு #Alanganallur
அவனியாபுரம். பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிகட்டு விளையாட்டு முடிந்ததை அடுத்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
குப்பை குவியலில் இருந்து மீள முயலும் பச்சை நிற ஆமை (காணொளி)
ஆஸ்திரேலியாவில் குப்பை குவியலில் சிக்கிக்கொண்ட ஒரு ஆமை எப்படி போராடுகிறது என்பதை காட்டும் காணொளி
Post Selected Items to:

Showing 10 items of 873

home  •   advertising  •   terms of service  •   privacy  •   about us  •   contact us  •   press release design by Popshop •   © 1999-2018 NewsKnowledge